Home சூடான செய்திகள் ஓட்டல் அறைகளில் உறவு

ஓட்டல் அறைகளில் உறவு

29

17-1361093385-ks-17-600ஓட்டல் அறைகளில் உறவு

ரிலாக்ஸ் ஆக இருக்கும் செக்ஸ் அனுபவம் உங்களுக்கு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதட்டத்தைக் குறைப்பதாக 28 சதவீதம் பேரும், ரிலாக்ஸாக இருப்பதாக 27 சதவீதம் பேரும், ரொமான்டிக்காக இருப்பதாக 16 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மூடு நன்றாக மாறி விடுவதாக அனைவருமே சொல்லியுள்ளனர்.

ஓட்டல் அறைகளில் உறவு அதேசமயம், 29 சதவீதம் பேர் விடுமுறைக் காலத்தின்போது செக்ஸை விட மற்ற விஷயங்களில் தாங்கள் அதிகம் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளனர். மேலும், விடுமுறைக்காகப் போகும்போது ஹோட்டல் அறைகளை விட வெளியில் உறவு கொள்வதை 43 சதவீத பெண்கள் விரும்புவதாக தெரிய வந்துள்ளது.

கடற்கரை மணலில் கலவி

கடற்கரை மணலில் கலவி 35 சதவீதம் பேர் கடற்கரை மணலில் கலவியில் ஈடுபடுவதை ரசிக்கிறார்களாம். 20 சதவீதம் பேர் பலமுறை கடற்கரை மணலில் தாங்கள் கூடியுள்ளாக சொல்லியுள்ளனர்.