Home சூடான செய்திகள் உடல் உறவில் குளிர் தண்ணீரில் குழிப்பது என்றால் என்ன ? என் சட்ட விரோதம் நடக்கிறது...

உடல் உறவில் குளிர் தண்ணீரில் குழிப்பது என்றால் என்ன ? என் சட்ட விரோதம் நடக்கிறது ?

43

1aa0ecceef9b6725693088814146851cஉடல் உறவு , அல்லது உடல் பசி என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணும் பொதுவாக ஏற்படும் ஒரு விடையம். இதனை மேலைத்தேய நாடுகளில் உள்ள பெண்களும் ஆண்களும் படு சகஜமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஆசிய நாடுகளில் உள்ளவர்கள் மட்டும் கலாச்சாரம் காரணமாக இதனை பெரிது படுத்துவது வழக்கமாக உள்ளது. பொதுவாக கல்யாணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அடிக்கடி காம இச்சை கனவுகள் அல்லது ஆசைகள் வருவது வழக்கம். இதற்கு மருந்து குளிர் தண்ணீரில் குளித்து விட்டு படுக்கச் சென்றால் நல்லது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

உடலில் குளிர் தண்ணீர் பட்டாலே அது வெப்பத்தை அணைத்து விடும். உடலில் அதி உஷ்ணம் தான் காம ஆசைகளை தூண்டுகிறது. அதனை கட்டுப்படுத்த குளிர் நீரில் நீராடுவது அவசியம். அதுபோக , காம இச்சைக்குள் சிக்கி இருக்கும் நபர்கள் அதிக அளவில் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. காமத்திற்காக கொலைகள். கள்ள காதலுக்காக கொள்ளை என்று பல குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் இவர்களே.