Home பாலியல் “உடலுறவு” விஷயத்தில் ஆண்களும் பெண்களும் அறிய வேண்டிய முக்கிய விஷயம் “இது”! (தொடர்ந்து படியுங்க. ....

“உடலுறவு” விஷயத்தில் ஆண்களும் பெண்களும் அறிய வேண்டிய முக்கிய விஷயம் “இது”! (தொடர்ந்து படியுங்க. . .)

35

30-1448879238-5-couples-romanceகலவியை பொருத்தவரை புணர்ச்சியில் நீடிக்கும் காலமானது ஆரம்ப த்தில் பெண்களுக்கு நீண்ட நேரமாகவும், ஆண்களுக்கு குறைந்த கால மாகவும் இருக்கும். பிறகு நாளாக நாளாக அதாவ து தொடர்ந்து கலவி யில் ஈடுபடுவதால் ஆண்களுக்கு விந்து வெளிப்படுதல் தாமதமாகும். பெண்களுக்கு போக கால ம் குறைந்து கொண்டே வரும் என்பது அனைவரும் அறிய வேண்டிய முக்கிய விஷயமாகும்.

எவ்வித மருந்தும் இல்லாமல் ஆண்களால் கலவிக் காலத்தில் போகத் தை நீடிக்க எளிதான வழி உண்டு. அதாவது சேரும் நேரத்தில் மனதை முழுமையாக அந்த சுகத்தின் மீது செலு த்தாமல் வேறொன்றின் மீது செலுத்தி அறிவுடன் உணர்வையும் அடக்கி நிதான மாக பெண்ணுடன் சேர வேண்டும்.

விரல்களால் கலவியை மேற்கொள்ளும் போது பெண்களை உச்சத்தின் அருகே வர வழைத்து விட முடியும். இதனால் விரல் விளையாட்டின் மூலமே பெண் ணுக்கு காம இச்சை மிகுந்து காம நீர் பெருகத் தொடங் கும்.
பெண்களுடைய உறுப்பை நான்கு வகையாக பிரிக்கலாம். அதாவது தாமரை மொட்டு போல் குவிந்தது, வளர் பிறை போல் வட்டமானது, மடிப்பாகச் சேர்ந்திருப்பது, எருமை நாக்கு போல் தடித்தது என நான்கு வகையாகும். பெ ண் உறுப்பின் அருகே ஆண்குறி போன்று ஒரு நாடி இருக்கும். அதை விரலால் சுழற்றினால் பெண்ணுக்கு காம நீர் வெள் ள ம் போல் பெருகும்.
ஆண்&பெண் கலவியின் போது எத்தனை வகைகளில் எந்தெந்த புது முயற்சிகளில் எல்லாம் ஈடுபட முடியுமோ அத்தனையும் ஏற்றுக் கொ ள்ளக் கூடியதே. ஒவ்வொரு வகையு மே புதுவகையான இன்பத்தை தரக் கூடியவை. பெண் கீழே படுத்துக்கொ ண்டு ஆண் மேலே இருப்பது ஆரம்ப நிலை என்றாலும் பெண் மேலே இருந்து செயலாற்றுவது அவளுக்கு விரைவில் காம நீர் சுரக்க வழிவகுக் கும். இது தவிர ஆண் & பெண் உறுப் புகளை சுவைத்தல் என்பதும் கலவியில் ஒரு பகுதியே ஆகும். கலவி யின் போது பல்வேறு கதைகள் பேசி உச்சத்துக்கு இருவ ரும் செல்வதே பேரின்பமாகும்.

உள்ளத்தில் அன்பு இல்லாதவர்கள் ஒருவரு க்கு ஒருவர் ஆசை இல்லா தவர்கள், ஊருக்காக வாழ்பவர்கள், கலவிக்கென தன்னைத் தயார் படுத்திக் கொள்ளாதவர்கள், பிறருடன் தொட ர்பு கொண்டிருப்பாரோ என்றும் எப்போதும் சந் தேகம் கொண்டிருப்பவர்கள் எல்லாம் காமத்தி ன்எதிரிகள். இவர்களால் குடும்ப வாழ்வு அழிந்து போகும்.
கலவி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் கிடைத்திருக்கும் அரிய பேறு. இதை மிகச்சரியான வழியில் பயன்படுத்தி இன்பத்துடன் வாழவேண்டி யது தான் மனிதனாக பிறந்ததன் பயன்.

இந்த உலகில் எந்தச் செலவும் இல்லாமல் கிடைக் கும் மிகச்சிறந்த ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டிருப் பது கலவி இன்பம்தான். இந்த இன்பத்துக்கு தடை போடுவது இல்லது தவிர்ப்பது வாழ்நாளில் மனிதர் கள் செய்யும் மாபெரும் தவறு.