Home பாலியல் உடலுறவில் அதிக நேரம் ஈடுபடுவது எப்படி

உடலுறவில் அதிக நேரம் ஈடுபடுவது எப்படி

191

images (3)எவ்வளவு திறமையான ஆண்மகனாக இருந்தாலும் சரி உடலுறவில் 3 முதல் 5 நிமிடம் வரை மட்டுமே ஈடுபடலாம். பிறகு உச்ச நிலை ஏற்பட்டுவிடும்.
ஆனால் பெண்கள் உச்ச நிலை அடைய 15நிமிடம் வரை ஆகும். இன்றைய சூழலில் பெண்களை திருப்தி படுத்துவது ஆண்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. பெண்கள் முழுமையாக திருப்தி அடையவில்லை எனில் தலைவலி , தேவையற்ற மனக்குழப்பம் மற்றும் செக்ஸ் ஆர்வமின்மை போன்ற பிரச்சினைகள் பெண்களுக்கு வரும் வாய்ப்பு உள்ளது.
கீழே உள்ள படம் மற்றும் விளக்கங்களை பின்பற்றி செக்ஸ்ஸில் ஈடுபடுவதன் மூலம் அதிக நேரம் செக்ஸ் செய்யலாம்.

செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னதாக சில முன் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் . முத்தமிடுதல் , மார்பகங்களை சுவைத்தல், செக்ஸ் உணர்வுகளை தூண்டும் படி பேசுதல் போன்றவற்றை செய்யலாம் .
மேலும் பெண்ணுருப்பில் உள்ள clitoris மற்றும் Gspot ஆகியவற்றை தூண்டுவதன் மூலம் விரைவில் உச்ச நிலையை அடையச்செய்யலாம் .

clitoris பெண்ணுருப்பின் மேல் பகுதியில் காணப்படும் .அதை விரலால் மென்மையாக தடவுவதன் மூலம் உணர்வுகளை தூண்டமுடியும்.
Gspot பெண்ணுருப்பின் உள்ளே 2inchதொலைவில் இருக்கும் .ஆல்காட்டி விரலை பெண்ணுருப்பினுள் விட்டு தூண்டலாம்.இது சிறிய பருப்பை போல் இருக்கும் .