பொதுவாக ஆண்கள் தான் தமது துணையை ஏமாற்றுவது வழமையான செயலாக உள்ளது. இருப்பினும் சில பெண்கள் இதில் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. பல பெண்களிடம் பழகிவரும் ஆண் ,ஒரு நாள் திருந்தி தனது துணையோடு மட்டும் தான் வாழவேண்டும் என்று முடிவு எடுத்தால் அதனை அவன் மாற்றிக்கொள்ள மாட்டான். ஆனால் பெண்கள் அப்படி அல்ல. அவர்களது மனம் அலைபாய்ந்துகொண்டு தான் இருக்கும். பல ஆண்களோடு பழகும் பெண்கள், தமது செக்ஸ் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்றே எண்ணுவார்கள். புது புது ஆணை நாடவேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் பார்வையை மாற்றவே முடியாது.
உங்கள் மனைவி அல்லது வாழ்க்கை துணைவி உங்களை ஏமாற்றுகிறார் என்றால், அதனை இலகுவாக கண்டு பிடிக்கலாம். 5 வழிகள் உள்ளது.
1. உங்களோடு இருக்கும் உடல் உறவை குறைத்துக் கொள்வார்கள்( இல்லையென்றால் உடலுறவில் நாட்டம் உள்ளது போல நடிப்பார்கள்).
2. அடிக்கடி போனில் அரட்டையடிப்பது. இல்லையென்றால் சாட்டிங்கில் இருப்பது. தனது மோபைல் போனை மறைத்து வைப்பது.
3. பிற ஆண்களோடு உங்களை ஒப்பிட்டு பேசி, நீங்கள் கையாலாகாதவர் என்று கூறுவது.
4. வீட்டில் தனது பிள்ளைகள் மீது நாட்டம் குறைவது. கணவர் வெளியூர் செல்கிறார் என்றால் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் இருப்பது.
5. அடிக்கடி வீண் காரணங்களைச் சொல்லி வெளியே செல்வது. இரவு வேளைகளில் வேறு இடங்களில் தங்குவது.
Home உறவு-காதல் உங்கள காதலி- அல்லது மனைவிக்கு வேறு ஆணுடன் தொடர்பா ? 5 விடையத்தில் கண்டறிய இலகுவான...