Home ஆண்கள் உங்களுக்கு இதை தெரியுமா ?-ஆண்மை பெருக்கும் வீட்டிலே உள்ள மூலிகை உணவுகள்.

உங்களுக்கு இதை தெரியுமா ?-ஆண்மை பெருக்கும் வீட்டிலே உள்ள மூலிகை உணவுகள்.

47

உங்களுக்கு இதை தெரியுமா ?-ஆண்மை பெருக்கும் வீட்டிலே உள்ள மூலிகை உணவுகள்.
நாம எங்கெங்கோ தேடி தேடி அலைவோம் ஆனால் வீட்டிலே இத்தனை மூலிகைகள்,உணவு மூலிகைகள் ஆண்மையை பெருக்கும் என்பதை உணர்ந்து சாப்பிடுகிறோமா நாம்?.
முருங்கை ,முருங்கை விதை
பாதாம்
உளுந்து
பேரிச்சம் பழம்
வெங்காயம்,வெங்காய விதை
முந்திரி

பிஸ்தா
நிலக்கடலை
முள்ளங்கி விதை
ஆளியம்-ஆளி விதை
இலவங்க பட்டை
சாரப்பருப்பு
இவை மட்டுமில்லை -பாதம் பிசின்,இலவம் பிசின்,முருங்கை பிசின் போன்றவைகளும்,சாலாமிசிரி,கரு வேலம்,காட்டு சதகுப்பை,தட்டை பயிறு,நாகமல்லி,நிலபூசணி,அக்ரோட்டு ,பருத்தி ,பனை,வில்வம்,வெண்டை போன்ற உணவுகளும் ஆண்மை பெருக்கும்-காதல் வளர்க்கும் .