Home ஜல்சா உங்களிடம் தீய குணங்கள் இருந்தால் . . .! அவைகளால் உங்களுக்கு உண்டாகும் அதிபயங்கர‍ நோய்கள்!

உங்களிடம் தீய குணங்கள் இருந்தால் . . .! அவைகளால் உங்களுக்கு உண்டாகும் அதிபயங்கர‍ நோய்கள்!

40

n-MENTAL-ILLNESS-628x314ஒருவருக்கு இருக்கும் தீய குணங்களால் அவருக்கு பிற்காலத்தில் உண் டாகும் அதி பயங்கர
நோய்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்
துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்
பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்
எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்
அமைதியைவிரும்புவதே அனைத்தையும் குணமாக்கும். ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளி யுங்கள். பசிக்கும்போது உணவருந்துங்கள். பசியை நீங்கள் புறக்கணித்தால் பசிஉங்களைப் புறக்கணிக்கு ம். எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர் கள். கவலைகளை விட்டொழியுங்கள்… மகிழ்ச்சியாய் இருங்கள்…