Home சூடான செய்திகள் இல்லற உறவை மேலும் இனிமையாக்க

இல்லற உறவை மேலும் இனிமையாக்க

32

anal sexநீண்ட நேரம் உடலுறவை அனுபவிக்க – Enjoy sex for long time
நிறைய பேருக்கு இந்தக் கவலை இருக்கும். படுக்கை அறையில் என்னால் நீண்டநேரம் இன்பம் அனுபவிக்க முடியவில்லை, மனைவியை நீண்டநேரம் திருப்திப்படுத்த முடியவி ல்லை, என் னால் முடியவில்லையே என்று பலரும் வருந்திக்கொள்வார்கள் உள்ளுக்குள்.

கவலையவிடுங்க, உங்களிடமே இதற்கான சிகிச்சை உள்ளது.

அதைப்பார்ப்போம் வாருங்கள்…

உச்சகட்டம் எனப்படும் கிளை மேக்ஸை அடைவதற்குமுன்பே சில தந்திரங்களை நாம் பயன்படுத்தினால் நீடித்த இன்பத்தை எளிதில் அடைய முடியும்..

நிறுத்துங்கள் – தொடருங்கள் – நிறுத்துங்கள் – Stop Start Stop Technique
Ø இது ஒருடெக்னிக். அதாவது உறவை ஆரம்பித்து மும்முரமாக போய் கொண்டிருக்கும்போது விந்தனு வெளியேறப் போவது போல தோன்றும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். சில விநாடிகள் ஓய்வெடுங்கள்.

Ø அதாவது 5முதல் 10விநாடிகள்வரை. இப்போது சற்றுவேகம் குறைந்திருக்கும். பிறகுமீண்டும் உறவைத்தொடருங்கள்.

Ø இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இதன்மூலம் உங்களுக்கும் நீண்ட நேரம் உறவில் இருந்தது போல இருக்கும். உங்களது துணைக்கும் தேவையான இன்ப ம்கிடைக்கும்.
Ø ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட்டம் வர நேரமாகும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத் தான் நிறைய இன்பம் கிடைக்கும்.

பிசைந்து கொடுங்கள் – Massage Technique
¬ அதாவது உறவின் போது உச்சகட்டம்வரும் போல தெரியும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். பின்னர் ஆண்குறியின் பின்னால் உள்ள டியூப் போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பிசைந்து கொடுங்கள். அப்படிச் செய்யும்போது உணர்வு மட்டுப்படும், விந்தனு வெளியேறுவதை சற்றே தடுத்து நிறுத்தலாம். உணர்வு வெகுவாக குறைந்ததும் மறுபடியும் உறவைத் தொடருங்கள்.

உணர்ச்சிகளைத் தூண்டாத ஆணுறை…- Desensitized Condoms
v இதேபோல இன்னும் ஒரு எளிமையான விஷயம், ஆணுறை. அதாவது சில ஆணுறைகள் உணர்ச்சிக ளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவதில்லை. அப்படிப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.

v இந்த வகை ஆணுறைகளில் பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டாலும் கூட உணர்வுகள் உச்ச கட்டத்தைஅடைய சற்று அவகாசம் பிடிக்கும். நீண்டநேர இன்பத்தை விரும்புவோருக்கு இந்தவகை ஆணுறைகள்தான் சரிப்பட்டு வரும்.

v அதேசமயம், இப்படிப்பட்ட ஆணு றைகளை அணிவதற்கு முன்பு தலைகீழாக மாற்றி போட்டுவிடாதீர்கள். பிறகு தவறாகப் போய், நீடித்த இன்பத்திற்குப் பதில், சுருக்கமாக முடிந்து போய் கசப்பாகி விடும்.

இப்படி செய்தும் உங்களுக்கு விந்து முந்தி வந்தாலோ, ஆண்குறி தளர்ந்து போனாலோ, உங்களுக்கு விரைப்புத்தண்மை குறைபாடு, விந்து முந்துதல் பிரச்சனை இருக்கலாம்.