Home பாலியல் ஆபாச இணையத் தளங்களை பார்ப்பதில் இந்திய பெண்கள் முதலிடம் – ஆய்வில் தகவல்!

ஆபாச இணையத் தளங்களை பார்ப்பதில் இந்திய பெண்கள் முதலிடம் – ஆய்வில் தகவல்!

22

woman-tv-120418எதில் முன்னிலையில் இருக்க கூடாதே அதிலெல்லாம் நாம் முன்னிலை வகித்து வருகிறோம். அல்லது முன்னிலை அடையும் நிலையில் இருக்கிறோம். இரு தினங்களுக்கு முன்பு தான் 2022ஆம் அவருடதிற்குள் இந்தியா மக்கள் தொகையில் முதலிடம் பெற்றுவிடும் என்று ஓர் ஆய்வில் தகவல்கள் வெளிவந்தது.

இப்போது, ஆபாச இணைய தளங்களுக்கு செல்லும் வரிசையில் பல நாட்டி பெண்களை பின்தள்ளி இந்திய பெண்கள் முதிலடத்தை பெற்றிருப்பதை இன்னுமொரு ஆய்வு தகவல்களை வெளியிட்டுள்ளது. இதை எல்லாம் பார்க்கும் போது, திரையரங்கில் இடைவெளிக்கு பிறகு போடப்படும், “என்ன தான் ஆச்சு, நம்ம ஊருக்கு…” என்ற விளம்பரத்தை போன்ற எண்ணம் தான் மனதில் எழுகிறது…

30% இந்திய பெண்கள்
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியாவில் இருக்கும் 30% பெண்கள் ஆபாச இணையதளங்களை பார்க்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகிறது. சென்ற ஆண்டு 26 சதவீத பெண்கள் ஆபாச இணையம் குறித்து தேடல் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஓரின சேர்க்கையில் பெண்கள்
ஆர்வம் அதிலும் பெரும்பாலான பெண்கள் ஓரின சேர்க்கை இணையங்களில் தான் ஆர்வம் காட்டுவதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பிறகு “Hardcore” எனும் தொகுப்பினை அதிகம் காண பெண்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

நியூயார்க்கில் நடைபெற்ற ஆய்வு
நியூயார்க்கை சேர்ந்த ஓர் இணையம் நடத்திய ஆய்வில் தான் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏறத்தாழ 40 மில்லியன் ஆபாச தளங்களில் இருந்து பெறப்பட தகவல் முடிவுகளில் இருந்து இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்பீடு
உலகத்தில் மொத்தம் 24% பெண்கள் ஆபாச இணையத்தளங்களை பார்கின்றனர். இதில் பிரேசில், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து 35% சதவீதத்தினரும். இந்தியா அர்ஜென்டினா பகுதியில் இருந்து 30% சதவீதத்தினரும் அதிகம் பார்ப்பதாய் அறிக்கை தெரிவிக்கிறது.

பகுப்பாய்வுத் மென்பொருளின் உதவியோடு ஆய்வு
இந்த தகவல்களை பெற உயர்த்தர பகுப்பாய்வுத் மென்பொருளின் உதவியோடு அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது. எத்தனை பேர், எங்கிருந்து, எவ்வளவு நேரம் என அனைத்தையும் இந்த மென்பொருளின் உதவியோடு கண்டறிந்துள்ளனர்.

நேரம் – ஆண்களோடு ஒப்பிடுகையில்
ஆபாச இணையங்களை பார்க்கும் நேரத்தில் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் ஒரு நிமிடம் முன்னிலையில் இருக்கிறார்கள். பெண்கள் – 10 நிமிடம் 10 நொடிகள், ஆண்கள் – 9 நிமிடம் 22 நொடிகள்.

பிரான்ஸ் நாட்டு பெண்கள்
இதில் பிரான்ஸ் நாட்டு பெண்கள் தான் பரவலாக, தினமும் பார்க்கும் பழக்கத்தில் இருக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டில் 24% பெண்கள் ஆபாச இணையங்களை பார்க்கின்றனர்.

ஜப்பான் நாட்டு பெண்கள்
ஆண்களோடு ஒப்பிடுகையில் ஜப்பான் நாட்டு பெண்கள் குறைவாக தான் பார்க்கிறார்கள். ஜப்பானில் ஆண்கள் 77% மற்றும், பெண்கள் 17% ஆபாச இணையத்திற்கு செல்கின்றனர்.

அமெரிக்க பெண்கள்
அமெரிக்காவில் 77% ஆண்களும், 23% பெண்களும் ஆபாச இணையத்தளத்திற்கு செல்கின்றனர்.