Home ஆண்கள் ஆண் குறிபெரியதாக்க

ஆண் குறிபெரியதாக்க

96

00-31.ஆண் குறி சிறியதாக இருக்கிறது இதை பெரியதாக்க என்ன செய்யலாம் என்பதுதான் அது..நான் ஏற்கனவே கூறியது போல அளவு ஒரு பிரச்சனை இல்லை..அதற்கான முயற்சிகளில் இறங்குவது கொஞ்சம் சிக்கலானதும் கூட.. இருப்பதை வைத்து சிறப்புடன் செய்வதே நலம் என்று நினைக்கிறேன்.. ஆண்குறியின் அளவும்,பருமனும், அவர்களது மரபு வழியை சார்ந்தும்,உடல் வாக்கினை பொருத்தும் அமைகிறது…ஆனால் செயல்பாடு என்பது நம் மனதையும் இணையும் துணையையும் பொறுத்து அமைகிறது..எனவே அளவீடை ஒரு கவலையாக நினைக்க வேண்டாம்..அதைத்தாண்டி பெருசாகியே தீருவேன்னு அடம்பிடிக்கிரவங்களுக்காக இணையத்துல தேடி பாத்தப்ப கிடைச்சது இந்த முறை..முயற்சித்து பாருங்கள்..பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல..(சித்த வைத்தியம் தான் இருந்தாலும் சொல்றேன் )
சங்கம் பழம் பத்து பதினைந்து எடுத்து அதை நன்கு பிழிந்து சாறு எடுத்து கொண்டு அதனுடன் பச்சைக் கற்பூரம் ஒரு விரலிடை அளவு எடுத்து நன்றாகம் பசை போன்று கலக்கி கொள்ளவும்..பின் அதை ஆணுறுப்பில் இரவில் படுக்குமுன் பூசிவிட்டு தூங்கவும்

2.அபினி,அக்கிராகரம்,மருதோன்றி விதை சம பங்கெடுத்து பொடியாக்கி தேன்விட்டு குழைத்து ஆண்குறியின் மேல் 15 நாட்களுக்கு பூசிவந்தால் ஆண்குறி நீட்சியுடன் கெட்டிப்படும்.விந்து சுரப்பும் அதிகரிக்கும்.