Home ஜல்சா ஆண் உறவு இல்லாமல் இன பெருக்கம்

ஆண் உறவு இல்லாமல் இன பெருக்கம்

38

29sex-survey6அந்த இனத்தில் உள்ள ராணி யான பெண் தன்னை க்ளோனிங் செய்து தன்னை போன்று தனது பெண்மகள் களை பெருக்கும் அதிசயம். என்னடா இது வம்பா போச்சு என ஆண்கள் கொதிப்பது புகையாக வருகிறது. இந்த சம்பவம் மனித இனத்தில் இல்லை, என்ன பெருமுச்சு விட்டாச்சா . அமசோநியன் எறும்பு கூடம் தான் இந்த வேலையினை செய்வது. இந்த எறும்பு கூட்டத்தில் ஆண் எறும்புகளே கிடையாது. எல்லா எறும்புகளும் பெண் எறும்புகளே . இவைகள் தங்களது இன பெருக்கதிற்க்ககா செக்ஸ் உறவு வைத்து கொள்வது இல்லை, இவைகளின் உடற்கூர் ஆய்வில் இந்த எறும்புகளால் உறவு வைத்து கொள்வது இல்லை, இவைகளின் உடற்கூர் ஆய்வில் இந்த எறும்புகளால் உறவு கொள்ள வியலாது . அதற்கான உறப்பு வளர்ச்சி அடையவில்லை
இவைகள் பூஞ்சை உருவாக்கி அதன் மூலம் பெண் எறும்பு களை மட்டும் படி எடுக்கின்றன