Home சூடான செய்திகள் ஆண் அல்லது பெண்ணால் செக்ஸ் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியாது ஆய்வில் தகவல்

ஆண் அல்லது பெண்ணால் செக்ஸ் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியாது ஆய்வில் தகவல்

20

201504221531539604_Man-or-woman-living-without-sex-not-healthy-at-all-study_SECVPFபல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தினர். ஆரம்ப பரிணாம வளர்ச்சியான செக்ஸ் மூலம் இனபெருக்கம் செய்வதற்கும் குளோன் மூலம் இனபெருக்கம் செய்வதற்கும் உள்ள வேறு பாடுகளை ஆய்வு நடத்தினர்.

ஆய்வில் செக்ஸ் இல்லாமல் வாழும் பெண்களின் ஆரோக்கியம் பாதிக்கபடும். பரிணாமம் நீர் நில வாழ்வன வகைகளில் ஊர்வன மற்றும் சில மீன் இனங்கள் செக்ஸ் இல்லாமல் வாழ்வதற்கான திறனை பெற்று உள்ளன.

உயிரினங்களில் சில பெண் இனங்கள் ஆண்களின் துணை இல்லாமல் எவ்வாறு கருத்தரிக்கின்றன என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.ஆரோக்கியமான சந்ததியை கொடுக்கவும் அதிக பட்ச சந்ததியை கொடுக்கவும் ஆண் இனங்கள் தேவை எனபது அந்த ஆய்வில் உறுதி செய்யபட்டு உள்ளது.

குளோனி மூலம் சில இனபெருக்கம் செய்கின்றன. ஆனால் அதன் காலனிகளில் அனைத்தும் ஒரே செக்ஸ் இனமாக உள்ளன. புதிய மெக்க்சிகன் பாலைவனத்தில் உள்ள ஒரு வகை பல்லியில் பெண்கள் இனம் மட்டுமே உள்ளது. இவை முட்டை வளர தொடங்குவதற்கு முன்பே இந்த இனத்தில் ஒருவகை போலி செக்ஸ் நடைபெறுகிறது. என்று ஆய்வில் கூறபட்டு உள்ளது

செக்ஸ் என்பது பெண்ணின் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். என ஆய்வில் தெரியவந்து உள்ளது.இத்தகவல் இயற்கை அறிவியல் இதழில் வெளியிடபட்டு உள்ளது