Home ஆண்கள் உங்களுக்கு ஆண்மைக் குறைவு வரும்முன் தப்பிப்பது எப்படி?

உங்களுக்கு ஆண்மைக் குறைவு வரும்முன் தப்பிப்பது எப்படி?

25

imagesஆண்மைக் குறைவு வரும்முன் தப்பிப் பது எப்படி?
ஆண்மைக் குறைவு என்பது உடலுற வில் முழுமையாகவோ, பகுதியாக வோ ஈடுபட முடியாமையும், வீரியமு ள்ள விந்தணுக்களை கொண்டிருக் காமையையும் குறிக்கின்றது.
இவ்வாறான உடல்ரீதியிலும், மன ரீதியிலும் துன்பம் தரும் ஆண் மைக் குறைவிலிருந்து
வரும்முன் தப்பிப்பது எப்படி என்பது தொடர்பில் பார்ப்போம்.
ஆண்மைக் குறைவு என்றால் என்ன?
ஆண்மைக் குறைவு என்பது உடலுறவி ல் முழுமையாகவோ, பகுதியாகவோ ஈடுபட முடியாமையும், வீரியமுள்ள விந்தணுக் களை கொண்டிருக்காமை யையும் குறிக்கின்றது. இவ்வாறான உட ல்ரீதியிலும், மன ரீதியிலும் துன்பம் தரும் ஆண்மைக் குறைவி லிருந்து வருமுன் தப்பிப்பது எப்படி என்பது தொடர்பில் பார் ப்போம்.
பக்கவிளைவு
இரத்தக் கொதிப்பு, மனநோய் ஆகியவற்றிற்கு தரப்படும் சில மாத்திரைகள் ஆண்மைக்கு றைவை உண்டாக்குவதால் அ வற்றுக்கு பதிலாக வேறு வகையான மாற்று மருந்துகளைப் பயன்படுத்துவ து நல்லது.
புகைப்பழக்கம்
இப்போதுள்ள இளைஞர்களிட ம் புகைப்பழக்கம் அதிகம் உள் ளது. இதனால் இரத்தக் குழாயி ல் அடைப்பு ஏற்பட்டு ஆணுறு ப்பு சரிவர விறைப்படையாமல் போகும். புகைப்பழக்கத்தை வி ட்டுவிட்டால் போது‌ம் இப்பிரச்ச னை நாளடைவில் சரியாகும்.
உடல் பருமன்
உடல் எடை அதிகரி க்கும்போது பாலுற வில் நாட்டம் இல் லாமை , விறைப்பு ஏற்படாத நிலை ஆ கியவை தோன்றும். எடையைக் குறைப் பதற்கான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது வருவது நல்லது.
மதுப் பழக்கம்
மதுப்பழக்கத்தால் செக்ஸ் உணர் வுகள் அதிகரிக்கும் என்ற தவ றான எண்ணம் கொண்டு பாலுறவில் ஈடுபடும் இளைஞர்களுக்கு மூளை ச் செயல்திறன் குறைவு, நரம்பு ம ண்டல பாதிப்புகள், தண்டுவடக் கோளாறு போன்றவை ஏற்பட்டு நாளடைவில் ஆண் மைக் குறைவு உண்டாகும். எனவே மது பழக்க த்தை தவிர்க்க வேண்டும்.
சரியான சிகிச்சை
நிபுணத்துவம் பெற்ற பாலிய ல் மருத்துவர்கள் எழுதிய நல்ல நூல் களை வாங்கிப் படியுங்கள். இவை பாலுறவு பற்றி பல பயனுள்ள தகவல் களைத் தரும். அவ்வாறின்றி பொய்யான நம்பிக்கை தரு கின்ற போலிமருத்துவர்க ளை அணுகுவது, அஞ்சல் மூலமாக அவர்கள் அனுப்பும் லேகியங்களை வாங்கிச் சாப்பிடு வது, வேறுவித சிகிச்சைகள் ஆகியவைகூட அதிக பிரச்சனைக ளை ஏற்படு த்தும்.
சர்க்கரை நோய்
இரத்தத்தில் சர்க்கரையளவு உய ராமல் பார்த்துக் கொள்ள வேண் டும். முதலிலிருந்தே சர்க்கரை யை கட்டுப்பாட்டில் வைத்திருந் தால் ஆண்மைக் குறைவைத் தவி ர்க்கலாம்.
தூக்க, போதை மாத்திரைகள்
தேவையில்லாமல் தூக்க மாத்தி ரைகள் அல்லது போதை மாத்திரை களைப் பயன்படுத்துவதைத் தவிர்த் துவிடுங்கள்.