Home ஆண்கள் ஆண்குறி விரைப்பு அடையாமலேயே விந்து வெளியேறுகிறதா?

ஆண்குறி விரைப்பு அடையாமலேயே விந்து வெளியேறுகிறதா?

42

download (2)உங்க ஆண்குறி விரைப்பு அடையாமலேயே விந்து வெளியேறுகிறதா? அதை எவ்வாறு தடுப்பது?

ஆண்களே! உங்களது துணையுடன் நீங்கள் தாம்பத்தி யம் கொள்ளும்போது

உங்க ஆண் குறி விரைப்பு வராமல் அதே நேரத்தில் விந்து வெளியேறி விடுகிற தா? பயம் வேண்டாம். இத ற்கான தீர்வு உண்டு.

நீங்கள் இரத்த அழுத்த நோய், சர்க்கரை வியாதி, அல் ல‍து நரம்பு தொடர்பான நோய்கள் உட்பட சில நோய்க ள் உங்களுக்கு இருந்தால் இது போன்று உங்க ஆண்குறி விறை க்காமலேயே விந்து வெளியேறி விடும். மேலும் நீங்கள் கடுமை யான மன உளைச்சலாலும், மன ச்சோர்வினாலும் கூட இது நேர வாய்ப்புண்டு.

இந்தபாதிப்பைத்தடுத்து தாம்பத்தியத்தின்போது உங் கள் ஆண்குறி விறைப்ப டைந்து விந்து வெளியேறு ம் அந்த முழுமையான சுகம் காண ஒரு நல்ல‍ நரம்பியல் மருத்துவரை யோ அல்ல‍து மனநல மரு த்துவரை அணுகி அவர்தரு ம் ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் தவறாம ல் அதுவும் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டு ம்.
ஆண்குறி விறைப்பு குறைவதற்கான காரணங்கள்- ஆண்கள் அறிய வேண்டிய அவசியத் தகவல்

தாம்பத்தியத்தின்போது ஆணின் ஆண் குறி விறைப்பு குறைவாக இருப்ப‍தற்கான

காரணங்களாக மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன‍வென்றால்,

ஆண்குறி விறைப்பு குறைவதற்கு பலவித காரணங் கள் உண்டு.

1.ஸ்மோக்கிங் அல்லது குடிப்பழக்க ம் அல்லது இரண் டும்.

2.அதிக டென்சன். பல்வேறு பிரச்சனைகளால் மனநிலை அமைதியின்றி இருத்தல்.

3. சர்க்கரை வியாதி முற்றிய நிலை யில் இருந்தால்.

4.சூழ்நிலை சரிவர பொருந்தாத நிலையில் உடலுறவு. உதாரணத்துக்கு பல உறுப்பின ர்கள் இருக்கும் இல்லத்தில் மற்றும் குழந்தைகள் எந்நேரமும் விழித்துக் கொள்ளும் என்னும் பயம்இருக்கும் நிலையில் ஆண்குறி சரியாக எழும் பாது.

இத்தகு குறைபாடுகளை உனவுப் பழக்கங்கள் மூலமா கவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்தி ரைகள் மூலமாகவும் சரியாக்கிக் கொள்ளலாம் என்ப து ஒரு ஆறுதலான விஷயம்.