Home பாலியல் Indian Sex ஆண்கள் மனதில் அதிகமாக எழும் 4 செக்ஸ் சந்தேகங்கள், அதற்கான பதில்கள்!

Indian Sex ஆண்கள் மனதில் அதிகமாக எழும் 4 செக்ஸ் சந்தேகங்கள், அதற்கான பதில்கள்!

87

செக்ஸ்! அனைவருக்கும் தேவையான ஒன்று. ஆனால், யாரும் அதை பற்றி விவாதிக்க, வாய் திறந்து பேச, தங்கள் சந்தேகங்களை கேட்டறிய தயாராக இல்லை. முக்கியமாக இந்தியாவில். மிக எளிதாக தீர்வுக் காணலாம் என்ற குறைபாடுகளை கூட, வெளியே கூற கூச்சப்பட்டு அதை சரி செய்துக் கொள்ளலாமல், ஏதோ பெரிய குறை போல மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருவார்கள்.

இந்தியர்கள் மத்தியில் அதிகமாக எழும் நான்கு கேள்வி / சந்தேகங்களும். அதற்கு ஆய்வு ரீதியாக அறியப்பட்ட பதில்களும் இங்கே கூறப்பட்டுள்ளன…

போலி! கிரேசியா எச்.கியூ 2017 செக்ஸ் பற்றி நடத்திய சர்வேயில் 43.21% இந்திய தம்பதிகள் தனது துணையை போலியாக உச்சம் காண்பது போல ஏமாற்றுவது இல்லை என கூறியுள்ளனர். ஆனால், மறுபுறம் 11.11% தம்பதிகள் தங்கள் துணையை போலியாக உச்சம் கண்டது போல ஏமாற்றுகிறோம் என கூறியுள்ளனர்.

புதிதாக அல்லது? 2012ல் சர்வதேச அளவில் செக்ஸ் குறித்து நடந்த்தப்பட்ட சர்வேயில் 29,000 பேர் கலந்துக் கொண்டனர். அதில் ஐந்தில் மூவர் தாம்பத்தியத்தில் புதியதாக ஏதாவது செய்ய முயற்சிப்பதாக கூறியுள்ளனர். இதற்காக அவர்கள் கூகிள் செய்து தேடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஓர் இரவு! இந்தியாவில் ஒரு பிரபல நாளேடு நடத்திய ஆய்வில் ஒன் நைட் ஸ்டேன்ட் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. 2000 பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மூன்றில் ஒருவர் ஓர் இரவு உறவில் பெரிதாக தவறு ஏதும் இல்லை என பதில் கூறியுள்ளனர். மேலும், 5% பேர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 55% பேர் செக்ஸ் வாழ்க்கை பூர்த்தியாக இருக்கிறது என்றும், மீத சதவித நபர்கள் முழுமையாக இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விளையாட்டு? டாக்டர் எட்.காம் நடத்திய ஆய்வில், உடலுறவில் ஈடுபடும் போது ஏதேனும் விளையாட்டில் ஈடுபடுவீர்களா என கேட்கப்பட்ட கேள்வியில். குறைந்த சதவிதம் பேர் மட்டுமே ஈடுபடுவதாகவும், பெரும்பாலானோர் வெறுமென உடலுறவில் ஈடுபடுவதை மட்டுமே கடைபிடிக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

நிபுணர்கள்! செக்ஸ் என்பது ஒவ்வொரு தனிநபர் பார்வையிலும் வெவ்வேறு விதமாக திகழ்கிறது. அவரவர் பிறந்து, வளர்ந்த இடம், சூழல், கலாச்சாரம் சார்ந்து அதன் மீதான் ஈர்ப்பு, ஆசைகள் மாறுபட்டு இருக்கும். எனவே, இது தான் சரி, ஆண், பெண் இதை தான் விரும்புவர்கள் என நாம் எதையும் கச்சிதமாக கூறுவது சாத்தியமற்றது என நிபுணர்கள் கூறுகின்றனர்.