Home சூடான செய்திகள் ஆண்களுக்கு புதுஸ்ஸா வேணுமாம்.. பெண்களுக்கோ ‘எக்ஸ்பீரியன்ஸ் ஹேண்ட்’தான் வேணுமாம்!

ஆண்களுக்கு புதுஸ்ஸா வேணுமாம்.. பெண்களுக்கோ ‘எக்ஸ்பீரியன்ஸ் ஹேண்ட்’தான் வேணுமாம்!

18

350x350_IMAGE37586141செக்ஸில் ஒவ்வொருவருக்கும், அதாவது ஆண்களுக்கும், பெண்களுக்கும் எப்படியெல்லாம் டேஸ்ட் இருக்கிறது என்பதை ஒரு சர்வே நடத்தி சொல்லியுள்ளனர். அதில் ஆண்களைப் பொறுத்தவரை எப்போதுமே கன்னி கழியாத பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்களாம். அதேசமயம், பெண்களோ, புதியவர்களை விட அனுபவம் மிக்க ஆண்களைத்தான் அதிகம் விரும்புகிறார்களாம். பெண்களைப் பொறுத்தவரை எப்போது செக்ஸில் அனுபவம் வாய்ந்த ஆண்களுடன்தான் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்களாம். ஆனால் மறுபக்கம் ஆண்களோ புதிய பெண்களுடன் அதாவது கன்னி கழியாத பெண்களுடன் உறவு கொள்ளவே நாட்டம் அதிகம் உள்ளதாம். பெண்கள் மத்தியில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி மீதுதான் அதிக மோகம் உள்ளதாம். அவருடன் டேட்டிங் போகவும், உறவு கொள்ளவும் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனராம். அதேசமயம், ஆண்கள் மத்தியில் மைலீன் கிளாஸ், ஹோலி வில்லாபி ஆகியோர் மீது அதிக மோகம் உள்ளதாம். ஆண்கள் மத்தியில் ஒரு முழுமையான பார்ட்னரை கண்டுபிடிப்பதற்குள் 11 பெண்கள் வரை பழக்கப்படுத்தி படுக்கை வரை போய் விடுகிறார்களாம். அதாவது 10ல் ஒருவர் இப்படி இருக்கிறாராம்.