Home சூடான செய்திகள் “அதை” அதிகமாக தேடும் பெண்கள்…ஒரு சர்வே!

“அதை” அதிகமாக தேடும் பெண்கள்…ஒரு சர்வே!

38

sexலண்டன்: பெண்களை அவ்வளவு எளிதில் எடை போட முடியாது என்று ரொம்ப காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது என்னவோ உண்மைதான். அவர்களது மனதில் என்ன இருக்கிறது, என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்த ஆண் இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஆண்கள், பெண்களின் மனதை அறியும் முயற்சியாக ஒரு ஆய்வை நடத்தியு்ளனர் அமெரிக்காவில். அதை நடத்தியது அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்லைன் வயது வந்தோருக்கான இணையதளம். அதன் முடிவு ஆச்சரியகரமாக இருக்கிறது.

ஆன்லைனில் என்ன தேடல்
ஆன்லைனில் ஆபாச விஷயங்களைத் தேடுவதில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்களும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை இந்த ஆய்வு சொல்கிறது. இதில் ஆண்களின் தேடலும், பெண்களின் தேடலும் வித்தியாசமாக உள்ளது.

அது வேற.. இது வேற
ஆண்களைப் பொறுத்தவரை அவர்களின் தேடலானது, பெண்களின் தேடலிலிருந்து ரொம்பவே வித்தியாசமாக உள்ளது என்பதுதான் இதில் ஆச்சரியமானது.

“அதை” அதிகமாக தேடும் பெண்கள்
பெண்களைப் பொறுத்தவரை 2 ஆண்களுடன் ஒரே நேரத்தில் உறவு கொள்வது, ஓரினச் சேர்க்கை குறித்து அதிகம் தேடுகிறார்களாம். அவர்களின் ஆபாசத் தேடலில் இதுதான் அதிகமாக இருக்கிறதாம்.

கே உறவு
அதேபோல ஆண்களம், ஆண்களும் சேர்ந்து சந்தோஷிக்கும் கே விவகார வீடியோக்களைப் பார்ப்பதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனராம். ஆணும், பெண்ணும் உறவு கொள்ளும் வீடியோக்களைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் இல்லையாம் பெண்களிடம்.

ஆண்கள் இன்னும் அப்படியே
ஆனால் ஆண்கள் இன்னும் பழம் பஞ்சாங்கமாகவே உள்ளனர். அதாவது விதம் விதமான பொசிஷனில் ஆணும், பெண்ணும் உறவு கொள்ளும் வீடியோக்களைப் பார்க்கவே அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம் ஆண்கள்.

டீன்- மெச்சூர்ட்
ஆண்களின் ஆபாசத் தேடலில் டீன் பெண்களையும், மெச்சூர்ட் பெண்களையும்தான் அதிகம் தேடுகின்றனர். இந்த இரு பிரிவுகளிலும் தான் ஆண்களுக்கு அதிக ஆர்வம் உள்ளதாம்.

ஆண்களை விட பெண்கள் வேகம் ஆண்களை விட பெண்களில் 132 சதவீத அதிகம் பேர் லெஸ்பியன் உறவு குறித்துத் தேடுகின்றனர். 2 பேருடன் உறவு கொள்வதை ஆண்களை விட 75 சதவீதம் அதிகம் பெண்கள் தேடுகின்றனர்.

பிரபலங்களில் ஒரே டேஸ்ட்
பிரபலங்களை ரசிப்பதில் கிட்டத்தட்ட ஆண், பெண் ரசனை ஒரே மாதிரி இருக்கிறதாம். இதில் கம் கர்தஷியானுக்குததான் அதிகம் பேரின் ஆதரவு உள்ளது. அவரது விதம் விதமான படங்களைத்தான் அதிகம் பேர் ரசிக்கிறார்களாம்.

பெண்களுக்கு மைலி ஓகே
பெண்களின் மத்தியில் பாடகி மைலி சைரஸுக்கு நல்ல கிரேஸ் உள்ளது. அவரது படங்களையும், அவர் குறித்த வீடியோக்களையும் அதிக அளவிலான பெண்கள் பார்த்து ரசித்துள்ளனர்.